Paramotoring Flying over the Pondicherry Light House |
Paragliding adventure at Pondy Marina for 10 minutes at Rs 4,500 to entertain Local People and tourists. It has been well Response by tourists and Local People. It is operated by a well-trained pilot. This adventure takes place every day from morning to evening at Pondy Marina Along with the pilot, one can take a sit-down ride starting at Pondy Marina Beach and flying through the sky for about a minute with this parachute. You can enjoy the beauty of the beach. Starting from Pondy Marina, Puducherry Beach will pass through the Old Port,Light House and arrive back at Pondy Marina.
For Booking Contact : 8870406937 and 9994106281
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாண்டி மெரினாவில் பாராசூட் சாகச பயணம் 10 நிமிடத்துக்கு ரூ.4,500 கட்டணம். இதற்கு புதுச்சேரி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக நன்கு பயிற்சி பெற்ற பைலட் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை முதல் மாலை வரை இந்த சாகச பயணம் புதுவை பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இதில் பைலட்டுடன், ஒருவர் அமர்ந்து பயணம் செய்ய முடியும் பாண்டி மெரினா பீச்சில் தொடங்கி இந்த பாராசூட்மூலம் வானத்தில் சுமார்மநிமிடம் பறந்து புதுச் வழங்கப்பட்டுள்ளது. கடற்கரை அழகை ரசிக்க முடியும். பாண்டி மெரினாவில் தொடங்கி புதுச்சேரி கடற்கரை, பழைய துறைமுகம் வழியாக சென்று பாண்டி மெரினாவிற்கு மீண்டும் வந்து சேரும்.
தொடர்புக்கு : 8870406937 and 9994106281
Photographs Copyrights by Pondicherry Arun
0 Comments