Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Every Full Moon Day Girivalam (Spiritual Walk Tour) Starts From Villianur Thirukameswarar Temple Pondicherry

 

Devotees Starts the Full Moon Day Spiritual Walk Tour

புதுச்சேரியில் ஒரு திருவண்ணாமலை கிரிவலம்.

புதுச்சேரியில் பிரசிதிபெற்ற பல புண்ணியதலங்கள் அமைந்துள்ளது, சித்தர்கள், மகான்கள் வாழ்ந்த் புண்ணிய பூமி , சித்தர்கள் ஜீவசமாதி அமைந்துள்ள இந்த புண்ணிய பூமியில் திருவண்ணாமலை பொளர்ணமி கிரிவலம் செல்ல இயலாதவர்கள் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து புதுச்சேரி வில்லியனூர் அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ திருகாமேஸ்வர் திருக்கோவிலிருந்து பிரதிமாதம் பொளர்மணியன்று மாலை 06.30 மணியளவில் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வில்வ மரத்தடியில் இருந்து ஸ்ரீ திருக்காமேஸ்வரர் திரு உருவப்படத்தை வைத்து பூஜித்த பிறகு கிரிவலம் ஆரம்பமாகி நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன் விநாயகர்,தென்கலை வரதராஜப்பெருமாள் ஆகிய கோவில்களில் வழிபாட்டு,அனந்தம்மாள் மேடம் ஆஞ்சநேயர் , ஏகாம்பர ஈஸ்வரர் கோவில்,மூலக்கதை பாடல் பெட்ரா விநாயகர் கோவில்,ராமபரதேசி சித்தர்பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சித்தர் பீடம்,வ.மனவெளி ஓதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் முடித்து,சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், உருவையாறு சாய்பாபா கோவில் தரிசனம் முடிந்து கோட்டை மேடு வழியாக ஆன்மீக நடைபயணம் வில்லியனுர் திருக்காமேஸ்வர் கோவிலை மீண்டும் வந்தடையும்.இந்த நடைப்பயணத்தின் தொலைவு 12 கிலோமீட்டர் கிரிவலமாக தரிசித்து மீண்டும் வில்லியனூரை வந்தடையும்.

Devotees Starts the Walk Tour From Thirukameswar Temple

Every Month Full Moonday Girivalam Happen in Pondicherry 

Every Month Full Moonday Spiritual Walk tour happen From Pondicherry Villianur Thirukameswarar Temple.Full moon Day Evening time 6.30 Pm on words Devotess Assemble on Pondicherry Villianur Thirukameswarar Temple Vilva tree Point and They do poojas front of Lord Sri Thirukameswarar and Kokilambal Photo after they starts them Spiritual Walk from Villianur Sri Thirukameswarar Temple entrance.Total this Spiritual Walk is 12 Kilometers The Route is Villianur Thirukameswarar Temple,Villianur Amman Vinayagar Temple,villianur Thenkalai vardharaja Perumal Temple,Anandhammal Madam Anjaneyar Temple ,Egambara eswarar Temple,Moolakadai Paadal petra Vinayagar Temple,Ramaparadesi sithar Peedam,V.Thattanjavadi thengaiswami sithar peedam, Via V.Manaveli othiyampattu  4 Road Junction to Reach Kaasi Viswanathar Temple after Crossover the Thirukanji River Bridge to Reach Thirukanji Gangaivaraaga Nandheeswarar Temple,Uruvaiyaru Sai baba Temple,Finally This Spiritual walk Via Kottaimedu to Reach  Villanur Sri Thirukameswarar Temple.This Spiritual Walk Tour Starts Last March 2022 only.

Starting Point Vilva Tree

Starting Point Location 



Photographs © Pondicherry Arun

Post a Comment

0 Comments