Gangaa Aarti at Thirukanji Pondicherry |
புதுவையில் ஒரு காசி
ஸ்ரீ சங்கராபரணி கங்கா ஆரத்தி
Ganga Aarthi on Sangarabharani River Pondicherry every Saturday evening 6 PM
3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசிக்கு வீசம் (இணையான) சங்கராபரணி நதிக்கரையில் அமைந்துள்ள புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சியில் அமைந்துள்ள புதுச்சேரியில் ஒரு காசி என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி. ஸ்ரீ மீனாட்சி உடனுரை அருள்மிகு ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வர் திருக்கோவிலில் வாரம்தோறும் சனி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கங்கா ஆரத்தி (காசியில் நடைபெறுவது போல்) தென்னக்கத்தில் இத்திருக்கோவில் நடைபெறுவது மிகச் சிறப்பாகும்
Temple Location Map
1 Comments
thank you for the info. Arun bro....
ReplyDelete