Muthiraiyarpalayam Water Supply Pump Station Building |
History of Pondicherry Muthiraiyarpalayam Head Water Station :
Pondicherry in the Union Territory came under French rule until 1954. The French government discovered a perennial fountain at Muthiraiyarpalayam, 7 km west of the coast, for drinking purposes.
Muthiraiyarpalayam Water Pump House Location Map
To select this site for drinking water, the French government planned to construct an aqueduct to supply water from the well. It is built with shaped pillars and is made of brick and limestone. It has an area of about 500 square meters.
In the early days, drinking water from the Muthraiyarpalayam well was pumped by steam engineers, from where it was piped directly to the French-dominated WHITE TOWN, a white residential area.
Steam Engine Water Pump |
முத்திரையர்பாளையம் தலைமை நீருந்து நிலையத்தின் வரலாறு
Muthiraiyarpalayam Water Supply Pump Station Building |
History of Pondicherry Muthiraiyarpalayam Head Water Station :
Pondicherry in the Union Territory came under French rule until 1954. The French government discovered a perennial fountain at Muthiraiyarpalayam, 7 km west of the coast, for drinking purposes.
Muthirapalayam Water Pump House Location Map
To select this site for drinking water, the French government planned to construct an aqueduct to supply water from the well. It is built with shaped pillars and is made of brick and limestone. It has an area of about 500 square meters.
In the early days, drinking water from the Muthraiyarpalayam well was pumped by steam engineers, from where it was piped directly to the French-dominated WHITE TOWN, a white residential area.
Steam Engine Water Pump |
முத்திரையர்பாளையம் தலைமை நீருந்து நிலையத்தின் வரலாறு யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்து வந்தது.குடிநீர் தேவைக்காக அப்போதைய பிரெஞ்சு அரசு கடற்கரையிலிருந்து மேற்கே 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள முத்திரையர்பாளையம் என்ற இடத்தில வற்றாத நீரூற்று அமைந்துள்ளதை கண்டுபிடித்தது.இந்த நீரூற்றின் தன்மை உலகத்திலேயே மிக சிறந்த சுவையான நீராக கண்டறியப்பட்டது .
குடிநீருக்காக இந்த இடத்தை தேர்வு செய்ய பிரெஞ்சு அரசு இங்கு ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதிலிருந்து நீரை விநியோகிக்க திட்டமிட்டது.இதற்காக கடல் மட்டத்தில் இருந்து சுமார் 21 மீட்டர் உயரமான பகுதியான,தற்போதுள்ள முத்திரையர்பாளையம் மேல்நிலை பள்ளிக்கு அருகில் ஒரு தரைநிலை நீர்த்தேக்கத்தொட்டியை அமைத்தது.இதன் கொள்ளளவு 2460 லட்சம் லிட்டராகும்,இந்த நீர்த்தேக்க தொட்டி பிரெஞ்சு கலாச்சாரத்தின் படி ARCH வடிவ தூண்கள் கொண்டும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சுவையை கொண்டும் கட்டப்பட்டுள்ளது.இதன் பரப்பளவு சுமார் 500 சதுர மீட்டர் ஆகும்.
ஆரம்ப காலங்களில் முத்திரையார்பாளையம் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட குடிநீரானது நீராவி இயந்திரம் மூலம் இந்த குடிநீர் ஏற்றப்பட்டது அங்கிருந்து குழாய்கள் மூலம் நேரடியாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த WHITE TOWN எனப்படும் வெள்ளையர்கள் குடியிருப்பு பகுதிக்கு அனுப்பப்பட்டது.சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து குடிநீர் அனுப்பப்படுவதால் சாதாரண ஈர்ப்பு விசையின் மூலமாகவே குடிநீரானது போதிய அழுத்தத்துடன் வேகத்தோடும் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
நீராவி இயந்திரம் |
1954 ஆம் ஆண்டிற்கு பிறகு புதுச்சேரி தன்னாட்சி பெற்றவுடன் இந்த குடிநீர் வினியோக திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது.இந்த சமயத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் முத்திரையர்பாளையம் தரைநிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து அனுப்பப்படும் குடிநீர் இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு பகுதி மேல்நிலை நீர்தேக்கத் தொடுக்கும்,தெற்கு பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் ஏற்றப்பட்டு,அங்கிருந்து குடிநீர் வினியோக குழாய்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது.இதுவும் கூட 1960 - 1970 ஆம் ஆண்டுகளில் மோட்டார் பம்ப் உதவியின்றி ஈர்ப்பு விசையின் மூலமாகவே நேரடியாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த தலைமை நீருந்து நிலையத்தில் 16 ஆழ்குழாய் கிணறு இறக்கப்பட்டு இதிலிருந்து சுமார் 220 லட்சம் லிட்டர் தினமும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
0 Comments