Golden shower tree in bloom in Pondicherry |
Cassia fistula flowers that bloom in April to June in Pondicherry.
Cassia fistula, commonly known as golden shower is a flowering plant in the subfamily, Caesalpinioideae of the legume family, Fabaceae. The species is native to the Indian subcontinent and adjacent regions of Southeast Asia. It ranges from eastward throughout India to Myanmar and Thailand and south to Sri Lanka and southern Pakistan. It is a popular ornamental plant and is also used in herbal medicine. It is both the national tree and national flower of Thailand. It is the state flower of Kerala in India. It is the provincial flower of North Central Province in Sri Lanka.
புதுவையில் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை |
ஆங்கில மாதமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை அழகிய புதுவைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பூக்கும் இந்த சரக்கொன்றை பூக்களின் தாயகம் இந்திய துணைக்கண்டம் மற்றும் அருகில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளாகும். பாகிஸ்தானின் தெற்குப் பகுதிகளிலிருந்து, இந்தியா ஊடாகக் கிழக்கே மியன்மார் (பர்மா) வரையும், தெற்கே இலங்கைத் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.
வெளிமாநில புதுவை சுற்றுலா பயணியான இந்த பெண் இந்த சரங்கொன்றை பூக்களை ரசித்து மகிழ்கிறாள் |
The Butterfly sucks Honey from the Cassia Flower |
Photographs Copyrights by Pondicherry Arun
0 Comments