Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Pushpagiri Malaiyandavar Temple C.N.Palayam,Cuddalore District,Tamil Nadu,India.

 

Pushpagiri Malaiyandavar Temple

This village has small hill temple called as Pushpagiri Malaiyandavar Temple. The presiding deity is Lord Shiva in the form of Rajarajeshvarar.
                                        C.N.Palayam ( Chennappa Nayakkan Palayam ) is a Village in Cuddalore Taluk in Cuddalore District of Tamil Nadu State, India; It is located 21 KM towards west from Cuddalore town and 12 kms froms panruti town. And it is well connected from both towns.


ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையத்தில் புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் உள்ளது. புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெருமைகளை கொண்டதாகும். இந்த கோவிலில் தைப்பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் மீது சூரிய கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவச்சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது.


The Way of the Temple 


 தொடர்புக்கு (Contact) : +91 9095815699, +91 8760599967

Photographs Copyrights by Pondicherry Arun 

Fine This Temple Location

Post a Comment

0 Comments